Happy Birthday Template Video
நம் அனைவரும் எடிட்டிங்கை கற்றுக்கொடுத்த கற்றுக்கொள்ள ஒரு சிறந்த ஆப் என்னவென்றால் அதுவே கிளீன் மாஸ்டர் என்பார்கள் கிங் மாஸ்டர் இல் உள்ள வசதிகளை எண்ணிலடங்காத வார்த்தைகளால் கூறலாம் நம் கிங் மாஸ்டர் இல் எப்படி ஒரு வீடியோவை எடிட்டிங் செய்யலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
KINEMASTER APPLICATION
கினிமாஸ்டர் ஆப் என்பது ஒரு சிறந்த எடிட்டிங் ஆப் ஆகும். அனைத்து மொபைல்களுக்கும் இது சப்போர்ட் செய்யக்கூடியது. இந்த ஆப்பை பயன்படுத்தி நாம் எப்படி வீடியோக்களை எடிட்டிங் செய்வதை பார்ப்போம். Kinemaster ஓபன் செய்த பிறகு அதில் மூன்றுவிதமான அளவுகள் காட்டப்படும். அந்த அளவில் நீங்கள் எடிட்டிங் செய்ய வேண்டுமோ அதை கிளிக் செய்து பிறகு கிளீன் மாஸ்டர் அப்ளிகேஷன் உள்ளே நுழைந்துவிடும் அதில் வலது பக்கத்தில் ஒரு சில லோகோவுடன் ஆப்ஷன்கள் காணப்படும். மற்றொரு பக்கம் ஒரு வட்டவடிவில் இன்னும் பல லோகோவுடன் அனைத்துவித எடிட்டிங் செய்யும் செய்ய சில ஆப்ஷன்கள் காணப்படும்.
KINEMASTER MEDIA OPTION
Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்த பிறகு அதில் மீடியா என்ற ஒரு ஆப்ஷன் காணப்படும். அதை க்ளிக் செய்த பிறகு உங்களுக்கு பிடித்த பேக்கிரவுண்ட் அல்லது புகைப்படம் அல்லது வீடியோக்களை நீங்கள் உங்களுடைய போன் மெமரியில் இருந்து நீங்கள் எடிட்டிங் செய்ய நினைக்கும் போட்டோ அல்லது வீடியோக்களை உங்களுடைய போனிலிருந்து கிளிக் செய்வதன் மூலம் அவை வந்து விடும். பிறகு போட்டோவை கிளிக் செய்து மேல் பக்கத்தில் panel zoom என்ற என்ற ஆப்சனை கிளிக் செய்து புகைப்படத்தை சரியான அளவில் வைத்துவிட்டு பக்கத்தில் இக்கோள் சிம்பிள் இருக்கும் அதை கிளிக் செய்து விடவும்.
KINEMASTER AUDIO OPTION
இதில் நாம் எடிட்டிங் செய்யும் வீடியோவுக்கு ஆடியோ சாங்ஸ் கொடுக்க இந்த ஆப்ஷன் பயன்படுகிறது இந்த ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் டவுன்லோடிங் செய்யும் சாங்ஸ்மற்றும் மியூசிக் கிளிக் செய்து கொள்ளலாம்.
KINEMASTER TEXT OPTION
நீங்கள் எடிட்டிங் செய்யும் வீடியோவிற்கு text கொடுக்க நினைத்தால் அதில் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் நான்காவதாக டெக்ஸ் எனப்படும் ஒரு ஆப்ஷன் காணப்படும் அதை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு எடிட்டிங் செய்யும் டெக்ஸ்ட் கலைக் அப்லோட் செய்ய ஆப்ஷன் ஓப்பன் ஆகிவிடும் அதில் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களை நீங்களே பதிவிடலாம் அல்லது குரோமில் சென்று நீங்கள் எடிட்டிங் செய்யும் சாங்ஸ் இன் ரிலாக்ஸ் காப்பி பண்ணி எடுத்து வந்து இதில் பதிவிடலாம்.
KINEMASTER VIDEO EXPORT OPTION
நீங்கள் வீடியோக்களை முழுமையாக எடிட் செய்த பிறகு அதன் மேல் ஒரு டெம்ப்ளேட்டை வைத்துவிட்டு அதன்பிறகே வலது பக்கத்தில் சாருக்கான் போன்று காணப்படும் அதை க்ளிக் செய்து உங்களுக்கு எந்த கோலட்டி வீடியோ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை கிளிக் செய்து பிறகு எஸ்போர்ட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் மேலும் இதுபோன்ற வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் நமது சேனல் TOP VS GROUP யூடியூப் சேனலை பின் தொடரவும்.
Tags; kinemaster video editing,video editing,kinemaster,kinemaster editing,kinemaster tutorial,kinemaster video,kinemaster pro video editor,video editing bangla tutorial,kinemaster video editing tutorial,how to edit video in kinemaster,video editing apps,how to make whatsapp status video in kinemaster,android video editing,kinemaster video editing full tutorial in malayalam,kinemaster video kaise banaye,video edit in kinemaster,kinemaster youtube video editing tutorial in malayalam.